×

சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டு இன்றுடன் 128 ஆண்டுகள் நிறைவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டு இன்றுடன் 128 ஆண்டுகள் நிறைவு பெற்றது. தலைமை நீதிபதியான ஜான் ஆர்தர் காலின்ஸ் என்பவரால் 1892-ம் ஆண்டு திறக்கப்பட்டது.


Tags : anniversary ,opening ,Chennai High Court , Madras High Court
× RELATED முழு கல்விக் கட்டணம் வசூலிக்கும்...