×

திருவண்ணாமலையில் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு: மனவேதனையில் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு

தி.மலை: திருவண்ணாமலையில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவரும் மனவேதனையில் உயிரிழந்தார். திருவண்ணாமலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மனைவி இன்று காலை உயிரிழந்ததால், மனவேதனையில் இருந்த கணவர் இன்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

Tags : Death ,Thiruvannamalai ,Corona , Thiruvannamalai, Wife Corona, Grievance, Husband Heart Attack
× RELATED நீண்ட நேரம் ஆன்லைனில் பப்ஜி விளையாடிய...