×

ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுடன் 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளதாக தகவல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுடன் 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வர் சச்சின் பைலட் ராஜஸ்தான் அரசு மீதான அதிருப்தியால் டெல்லியில் முகாம் எனவும் கூறப்படுகிறது. சச்சின் பைலட்டுடன் மேலும் சில சுயேட்சை எம்எல்ஏக்களும் தொடர்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Sachin Pilot ,Congress ,Rajasthan , Rajasthan, Sachin Pilot, 30 Congress MLAs
× RELATED பொய் பிரசாரம் செய்கிறது பாஜ: கெலாட் சாடல்