×

தமிழகத்தில் மேலும் 4,244 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 68 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,966-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Corona ,victims , Tamil Nadu, Corona, Health Department
× RELATED தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று...