×

ஆம்பூரில் போலீசைக் கண்டித்து இளைஞர் திக்குத்தது குறித்து உயர் அதிகாரிகள் நேரடி விசாரணை

ஆம்பூர்: ஆம்பூரில் போலீசைக் கண்டித்து இளைஞர் திக்குத்தது குறித்து உயர் அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர். மருந்தகத்துக்கு சென்ற போது வாகனத்தை போலீஸ் பறிமுதல் செய்ததால் முகிலன் தீக்குளித்தார். தீக்குளித்த முகிலன் 65% தீக்காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் போலீசுடன் முகிலனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.


Tags : Ambur ,High Officers ,Youth Stuck , Ambur, Youth Stuck, High Officers, Investigations
× RELATED பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500...