×

மூத்த பத்திரிக்கையாளர் மேஜர் தாசன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: மூத்த பத்திரிக்கையாளர் மேஜர் தாசன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். மண்ணுக்குள் செல்லும் உடம்பு மாணவர்கட்கு பயன்படட்டும் என்று என் உடலை தானம் செய்ய முடிவெடுத்து அறிவித்த போது தன் உடலையும் தானம் செய்ய முன்வந்த மூத்த பத்திரிக்கையாளர் மேஜர்தாசன் அவர்களின் மறைவு, என் தனிப்பட்ட இழப்பும் கூட. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என கூறினார்.


Tags : Major Dasan ,death ,Kamal Haasan ,demise , Death of Major Dasan, Kamalhasan, condolences
× RELATED மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு கமல்ஹாசன் வரவேற்பு