×

தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி: தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் சித்திரவதை செய்யப்பட்டது பற்றி விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : police station ,Sathankulam ,CBI , Father, son murder case, Sathankulam police station, CBI, investigation
× RELATED தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக...