×

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்

திருவனந்தபுரம்: கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் மருத்துவ பரிசோதனைக்கு பின் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கொச்சி கலூர் பகுதியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் எண் 2 ல் ஆஜர் படுத்தப்பட்டனர்.

Tags : Swapna Suresh ,Sandeep Nair ,court , Gold smuggling, Swapna Suresh, Sandeep Nair,
× RELATED கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான...