×

விருத்தாசலம் நகராட்சியில் நாளை முதல் ஜூலை 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் நாளை முதல் ஜூலை 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால், மருந்தகம், மருத்துவமனை தவிர அனைத்து கடைகளையும் மூட நகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags : municipality ,Vriddhachalam ,Vriddhachalam Municipality , Vriddhachalam Municipality, full curfew
× RELATED மாரண்டஅள்ளி பேரூராட்சியில் நாளை முதல் 20 நாட்களுக்கு முழு ஊரடங்கு