×

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் நெல்லையில் இருந்து சாத்தான்குளம் விரைந்தனர்.


Tags : death ,CBI ,Sathankulam ,investigation , Sathankulam, father, son killed, CBI officials, investigation
× RELATED இலங்கை தாதா சாவு குறித்து ‘ரா’ பிரிவு அதிகாரிகள் கோவையில் விசாரணை