×

திருவண்ணாமலையில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  3075ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை திருவண்ணாலையில் 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


Tags : Thiruvannamalai ,Corona , Thiruvannamalai, Corona infection
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று