×

மதுரையில் முழு ஊரடங்கு ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: மதுரையில் முழு ஊரடங்கு ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரையில் முழு பொதுமுடக்கம் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூலை 14ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : Madurai , Madurai, full curfew, extension
× RELATED புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு