×

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தேனி: தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,729-ஆக உயர்ந்துள்ளது. எனவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆகவும், சிகிச்சை பெறுவோர் 1,136-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 572-ஆக உள்ளது.


Tags : Theni district , Coronation affects, 115 new people, Theni district
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்