புதுச்சேரியில் இன்று கொரோனாவால் ஒரே நாளில் புதிதாக 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று கொரோனாவால் ஒரே நாளில் புதிதாக 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: