தமிழகத்தில் இன்று வெளியிட்ட உயிரிழந்தோர் பட்டியலில் உள்ள 69 பேரில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலேயே உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று வெளியிட்ட உயிரிழந்தோர் பட்டியலில் உள்ள 69 பேரில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே இறந்தனர். 9 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு நாளிலும் 11 பேர் 2 நாளிலும் உயிரிழந்துள்ளனர். 8 பேர் 3-வது நாளிலும், 3 பேர் 4-வது நாளிலும், 2 பேர் 5வது நாளிலும் 4 பேர் 6-வது நாளிலும் 4 பேர் 7-வது நாளிலும், 3 பேர் 8-வது நாளிலும், 3 பேர் 9-வது நாளிலும், 2 பேர் 11-வது நாளிலும், 2 பேர் 12-வது நாளிலும், ஒருவர் 13-வது நாளிலும்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Related Stories: