×

சாத்தான்குளம் வழக்கில் பென்னிக்ஸ் வீட்டில் மீண்டும் சிபிஐ விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் பென்னிக்ஸ் வீட்டில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக பென்னிக்ஸ் வீடு மற்றும் அரசு மருத்துவமனையில் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.


Tags : CBI ,home ,Phoenix ,Pattin , CBI probe into sathankulam case, house of pennix
× RELATED பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம்...