×

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரக்கு கொரோனா தொற்று இல்லை

ரஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கொரோனா தொற்று இல்லை என்று ஜார்க்கண்ட் முதலமைச்சர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது.


Tags : Hemant Sora ,Jharkhand , Jharkhand CM ,Hemant Sora,orona infection,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர்...