×

கொரோனா காலத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்: விஜயகாந்த்

சென்னை: கொரோனா காலத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வாகனங்கள் இயக்கப்படாத சூழலில் வரி செலுத்த சொல்வது சுமையை அதிகரிக்கும் என கூறினார்.


Tags : Government ,Tamil Nadu ,taxi drivers ,Corona ,Vijayakanth ,Call Taxi Drivers ,Government of Tamil Nadu , Corona, Call Taxi Drivers, Government of Tamil Nadu, Vijayakanth
× RELATED விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை...