×

அரியலூரில் அடுத்த 7 நாட்களுக்கு கடைகளை அடைக்க முடிவு

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த 7 நாட்களுக்கு கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். அரியலூர் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கடைகளை அடைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Tags : shops ,Ariyalur , Ariyalur, Shop
× RELATED அனைத்து ஞாயிறும் முழு ஊரடங்கு:...