×

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 62.78% பேர் குணமடைந்தனர்: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 62.78% பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 5,15,385 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 2,31,978 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும் கூறியுள்ளது.


Tags : corona victims ,Department of Health ,Corona , Corona, Healed, Federal Department of Health
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...