×

சென்னையில் காய்கறி, மளிகைக் கடைகள் மற்றும் இறைச்சி, மீன் அங்காடிகளை கண்காணிக்க குழு அமைப்பு

சென்னை: சென்னையில் காய்கறி, மளிகைக் கடைகள் மற்றும் இறைச்சி,  மீன் அங்காடிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தொற்றை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கோட்ட  உதவி பொறியாளர் தலைமையில் 81 சந்தை ஒழுங்குபடுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.


Tags : grocery stores ,stores ,Chennai ,Fish Store ,Group Organization ,Grocers , Chennai, Vegetables, Grocers, Meat, Fish Store, Group Organization
× RELATED சென்னையில் காய்கறி, மளிகை கடைகள்...