கோவில்பட்டியில் 16 வயது சிறுமியை கடத்திய புகாரில் இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டியில் 16 வயது சிறுமியை கடத்திய புகாரில் மணிகண்டன் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டியில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைந்த காவல்துறையினர் இளைஞரை போக்சோவில் கைது செய்தனர்.

Related Stories: