திருக்கழுக்குன்றம் பேரூராட்சி ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊழியர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து சக ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்த ஊழியர்கள் அனைவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: