இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்கு வரும் 21 மற்றும் 23-ம் தேதிகளில் ஏர் இந்தியா கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்கு வரும் 21 மற்றும் 23-ம் தேதிகளில் ஏர் இந்தியா கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராதாபாத், சென்னை, கொச்சி விமான நிலையங்களில் இருந்து ஜெர்மனிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.

Related Stories: