×

நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

நாகை: நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம், பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, திருப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.


Tags : Naga ,areas , Naga, heavy rain
× RELATED தமிழகத்தில் மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை மையம்