வீரன் அழகுமுத்துகோன், நாவலர் நெடுஞ்செழியன் படங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: வீரன் அழகுமுத்துகோன், நாவலர் நெடுஞ்செழியன் படங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயத்தில் இருவரது உருவ படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். எம்.பி கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

Related Stories: