கோவில்பட்டி கிளை சிறையில் நீதிபதி பாரதிதாசன் 3 மணி நேரம் விசாரணை

கோவில்பட்டி: கோவில்பட்டி கிளை சிறையில் நீதிபதி பாரதிதாசன் 3 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகில் உள்ள அரைக் கைதிகளை நீதிபதி விசாரித்துள்ளார். இருவரும் அடைக்கப்பட்டிருந்த நாளில் பணியில் இருந்த சிறைக்காவலர்கள், கந்கணிப்பாளர்களிடம் விசாரணை  நடத்தப்பட்டுள்ளது.

Related Stories: