ஜெயராஜ் மனைவி செல்வராணியிடம் 2 மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி: ஜெயராஜ் மனைவி செல்வராணியிடம் 2 மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இளம் சென்ற சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: