ஆலங்குளம் பேரூராட்சிக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சிக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால்  விற்பனை, மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளையும் மூட வருவாய் வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: