டெல்லியில் அனைத்து பல்கலை. செமஸ்டர் தேர்வுகளும் ரத்து.: மணீஷ் சிசோடியா அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்து டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகமாகும் நிலையில் டெல்லி அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவர்களின் மதிப்பீடு நடைமுறைகள் குறித்து அந்தந்த பல்கலை கழகங்களே முடிவு செய்து கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: