ஆலங்குளம் அரசு மருத்துவமனை தற்காலிகமாக 5 நாட்களுக்கு மூடல்

ஆலங்குளம்: ஆலங்குளம் அரசு மருத்துவமனை தற்காலிகமாக 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர், செவிலியருக்கு கொரோனா உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: