கட்ட பஞ்சாயத்து புகார் தொடர்பாக தர்மபுரி மாவட்ட காவல்நிலைய எஸ்.ஐ.க்கள் மீது வழக்கு

சென்னை: கட்ட பஞ்சாயத்து புகார் தொடர்பாக தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை காவல்நிலைய எஸ்.ஐ.க்கள் மீது நடவடிக்கை கோரிய விவசாயி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி விவசாயி அளித்த புகார் மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Related Stories: