கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியருக்கு கொரோனா

கும்பகோணம்: கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவிலியருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: