ஜெயராஜ், பென்னிக்சின் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் விவரம் வெளியானது

மதுரை: மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் விவரம் வெளியானது. ஜெயராஜ், பென்னிக்சின் 3 கைலிகள், உள்ளாடை உள்ளிட்டவை ஆவணங்களாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.  காவல் நிலையத்தில் இருந்த லத்தி, பிவிசி பைப் உள்ளிட்டவையும் ஆவணங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழங்குவதற்காக மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில்​ ஒப்படைக்கப்பட்டது. பிஸ்கட் பாக்கெட், பிரட் பாக்கெட் ஆகியவையும் ஆவணங்களாக வழங்கப்பட்டுள்ளன.

Related Stories: