சுருக்குமடி, இரட்டைமடி வலைகளுக்கு விலக்கு தந்தால் நீதிமன்ற வழக்கை சந்திக்க நேரிடும் .: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தமிழகத்தில் சுருக்குமடி, இரட்டைமடி வலைகளுக்கு விலக்கு தந்தால் நீதிமன்ற வழக்கை சந்திக்க நேரிடும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சுருக்குமடி, இரட்டைமடி வலைகளுக்கு தடை இருக்கும் நிலையில் எப்படி விலக்களிக்க முடியும்? என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: