100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது.: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு

டெல்லி: 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருவதாக ஸ்டேட் வங்கியின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார். போரில்லா காலத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நெருக்கடியை உலகம் சந்தித்து வருகிறது. மேலும் வங்கிகளுடன் இணைந்து பொருளாதாரத்தை நிலைநிறுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: