மகாராஷ்டிராவில் 2,38,461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் 2,38,461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,32,625ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,893ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: