சென்னையில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைச்சர்கள் மலர்த்தூவி மரியாதை

சென்னை: சென்னையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன்  சிலைக்கு அமைச்சர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர்.

Related Stories: