ஜம்முவின் பாராமுல்லா மாவட்டத்தில் இந்திய எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்முவின் பாராமுல்லா மாவட்டத்தில் இந்திய எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் தீவிரவாதிகளிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories: