இந்தியா டெல்லியில் இன்று புதிதாக 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி Jul 10, 2020 மரணவிசாரணை தில்லி டெல்லி: டெல்லியில் புதிதாக 2,089 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,140 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் மேலும் 42 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால்,மொத்த இறப்பு எண்ணிக்கை 3,300 ஆக அதிகரித்துள்ளது.
காந்தி நகரில் போட்டியிடும் அமித் ஷாவுக்கு சொந்தமாக கார் இல்லை; ரூ.16 லட்சம் கடன் இருக்கு..! தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்
மோடி அரசு விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை செலவிட்டது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்!!
400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் விமர்சனம்
முதல்கட்ட வாக்குப்பதிவில் கிடைத்த தகவல் என்.டி.ஏ. அணிக்கு சாதகமாக உள்ளன: மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு