தமிழகம் சாத்தான்குளம் கொலை வழக்கு; ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு Jul 10, 2020 சிபிஐ சாத்தான்குளம் தூத்துக்குடி: சாத்தான்குளம் கொலை வழக்கு; ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு வருகை தந்த 8 அதிகாரிகள் கொண்ட குழுவிடம் அனைத்து ஆவணங்களையும் விசாரணை அதிகாரி அனில் குமார் ஒப்படைத்தார்.
கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி: 4 பேர் கைது
தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, இல்லையா விவகாரம் அரசியல் கட்சிகளுக்கு தான் அதிக பொறுப்பு உள்ளது: முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கருத்து
விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற வழக்கு வழக்கறிஞர், போலீஸ்காரர், அரசு அதிகாரி அதிமுக நிர்வாகி உள்பட 20 பேருக்கு ஆயுள்: விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ கருத்துகளை பேசுவது இறையாண்மைக்கு எதிரானது: பிரதமர் மோடிக்கு எடப்பாடி கடும் கண்டனம்
சேமநல நிதியில் இருந்து 16 காவலர் குடும்பத்திற்கு ரூ.31.52 லட்சம் நிதி உதவி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனத்தில் பழுக்க வைத்த ரூ.10 லட்சம் மதிப்பு மாம்பழம், வாழைப்பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் அதிகார அமைப்புகள் பிரச்னையால் மாணவர்களின் கல்விதான் பாதிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் கவலை
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்: 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம்