×

திருச்சி என்.எஸ்.பி. ரோடு, பெரியகடைவீதி, சின்னக்கடைவிதி ஆகியவை நோய்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு

திருச்சி: திருச்சி என்.எஸ்.பி. ரோடு, பெரியகடைவீதி, சின்னக்கடைவிதி ஆகியவை நோய்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய கடைவீதிகளை நோய்கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். சின்ன செட்டித்தெரு, கம்மாள வீதி ஆகிய சாலைகளும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Tags : Trichy NSP Road ,disease areas ,Disease Control Areas ,Supermarket ,Mall ,Trichy NSP Announcement of Road , Trichy, NSP Road, supermarket, mall, disease control area
× RELATED மேட்டூர் அணைக்கு படிப்படியாக குறைந்து வரும் நீர்வரத்து!!!