×

நாடு முழுவதும் ICSE / ISC 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

டெல்லி: நாடு முழுவதும் ICSE / ISC 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. www.cisce .org என்ற இணையதளத்தில் தேர்வுகளை முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ICSE , Country, ICSE, ISC, 10th, 12th class, general examination, results
× RELATED ICSE/ ISC 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு