×

புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது; முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.  வரும் ஞாயிறு கடைசி முகூர்த்த நாள் என்பதால் முழு ஊரடங்கு கிடையாது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவல் சமூக பரவலாக மாறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Narayanasamy ,Puducherry , Puducherry, no full curfew, Chief Minister Narayanasamy
× RELATED புதுச்சேரியில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை...