×

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2860 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்துவதில், கடை அடைப்பு நேரத்தை அதிகரித்தல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, முகக்கவசம் அணியாமல் வெளியில் வருவோரை கண்டறிந்து அபராதம் விதித்தல், என, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags : Coronation ,Thiruvannamalai ,district , Thiruvannamalai, Corona, Impact
× RELATED திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி