மயிலாடுதுறை அருகே நடைபெற்ற போராட்டத்தில் காவல் ஆய்வாளர் மண்டை உடைப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அடுத்த தரங்கம்பாடியில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் ஆய்வாளர் செல்வம் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தடுக்கக்கோரி 1000-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: