தமிழகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நண்பகல் வரை 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Jul 10, 2020 மாவட்டம் செங்கல்பட்டு செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,600ஆக உயர்ந்துள்ளது.
நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு
கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!