×

தமிழகத்தில் 9 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 30% பாடத்திட்டம் குறைப்பு எனத் தகவல்

சென்னை: தமிழகத்தில் 9 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 30% பாடத்திட்டம் குறைப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Tamil Nadu ,class , 30% curriculum, reduction ,9th class ,12th class ,Tamil Nadu
× RELATED வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு...