மதுரை மாவட்டத்தில் புதிதாக மேலும் 178 பேருக்கு கொரோனா பாதிப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக மேலும் 178 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 5,447 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 98 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related Stories: