×

புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Puducherry ,Corona , Puducherry , 72 new, affected ,corona,
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்